காத்தான்குடி, அல்-ஹிறா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா வெகு சிறப்பாக இடம்.
காத்தான்குடி, அல்-ஹிறா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா வெகு சிறப்பாக இடம்.
2026 ஆண்டுக்கான ஆசிரியர் தின விழா நிகழ்வுகள் அல்-ஹிறா மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
கல்லூரியின் அதிபர் எம். பீ.எம். றபீக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விஷேட அதிதியாக சமூக செயற்பாட்டாளர் எம்.எம். நசுர்தீன் பங்கேற்று சிறப்புத்தார்.
இதன் போது ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகள் ஆசிரியர் தினத்தை சிறப்பித்ததுடன் ஆசிரியர்களுக்கான கெளரவிப்பும் நடைபெற்றது.
காத்தான்குடி, அல்-ஹிறா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா வெகு சிறப்பாக இடம்.
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 08, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 08, 2026
Rating:

கருத்துகள் இல்லை: