Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

விடுதலைப்புலிகளால் வட மாகாணத்திலிருந்து இனத்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரல் நிகழ்வு கிழக்கில் இடம் பெற்றது .


(ஊடவியலாளர்
AL.டீன் பைரூஸ்)

விடுதலைப்புலிகளால் வட மாகாணத்திலிருந்து
இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரல் நிகழ்வு கிழக்கில் இடம் பெற்றது அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது.


விடுதலைப்புலிகளால் வட மாகாணத்திலிருந்து
இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரல் நிகழ்வு எக்ஸத் ஊடக வளையப்பின் பணிப்பாளர் ஜே.எஸ்.எம்.ஸாஜகான் தலைமையில் (இன்று 11.10.2026) காத்தான்குடி அல்மனார் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.


இதன் போது வடமாகான முஸ்லிம்களின் வெளியேற்றம் என்பது ஒரு படுமோசமான இனச் சுத்திகரிப்பு என தெரிவித்தனர்.


விடுதலைப்புலிகளால் வட மாகாணத்திலிருந்து 
முஸ்லிம் மக்கள் 
வெளியேற்றப்பட்ட வரலாறு இன்றைய இளம் சந்ததிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை.


எனவே வட மாகான 
முஸ்லிம்களின்
வெளியேற்றப்பட்ட வரலாறு அதிகம் பேசப்பட வேண்டும். மாறாக அது ஒரு இனத்தின் மீதான குற்றமாக அமைய கூடாது என்பதே பலரின் நோக்காக இருந்தது.


இன்றைய நிகழ்வில் அதிதிகள் பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் .

இறுதி நிகழ்வாக 
கலந்து கொண்ட அதிகளுக்கு "SRI LANKA MUSLIMS TIMES" பத்திரிகை வழங்கி வைக்கப்பட்டது.







விடுதலைப்புலிகளால் வட மாகாணத்திலிருந்து இனத்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரல் நிகழ்வு கிழக்கில் இடம் பெற்றது . Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 11, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.