துருக்கி நுாதனசாலையை பார்வையிடச் சென்ற காத்தான்குடி நகர முதல்வர் தலைமையிலான குழுவினர்.
ஏ.எல்.டீன் பைரூஸ்
துருக்கி நாட்டுக்கான விஜயம் ஒன்றினை மேற் கொண்டுள்ள காத்தான்குடி நகர முதல்வர் தலைமையிலான குழுவினர். ஸ்தாம்புல் நகரத்தில் அமைந்துள்ள நுாதனசாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.
மேற்படி நுாதனசாலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலைமுடி மற்றும் ஸஹாபாக்கள் யுத்தங்களில் பயன்படுத்திய ஆயுதங்கள் உட்பட பல பொருட்கள் உள்ளதுடன் 400 வருடங்கள் பழைமை வாய்ந்த ”புளு நைட்” என்ற
பள்ளிவாயல் ஒன்று அது முற்றிலும்“ கிறனைட் கட்களால் கட்டப்பட்ட மஸ்ஜித் அங்குள்ளதாகவும் தெரிவித்தனர்.
துருக்கி நுாதனசாலையை பார்வையிடச் சென்ற காத்தான்குடி நகர முதல்வர் தலைமையிலான குழுவினர்.
Reviewed by We Are Anonymous
on
செப்டம்பர் 29, 2018
Rating:

கருத்துகள் இல்லை: