உடனடி நடவடிக்கை மேற்கொண்ட அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கும் கிழக்கு மாகாண ஆழுனர் அவர்களுக்கும் ஷிப்லி பாறூக் நன்றி தெரிவிப்பு.
கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு மட்டக்களப்பு கல்லடி பாலத்ரிற்கு அருகாமையில் கிழக்கு பாகாண சுற்றுலா பணியகத்தால் காட்ச்சிப்படுத்தப்பட்டிருந்த விளம்பரப் பதாகையில் இலங்கை கலாச்சாரத்திற்கு ஒத்திசைக்காத புகைப்படம் ஒன்று காட்ச்சிப்படுத்தப்பட்டிருந்தது இதனை அதிமேதகு ஜனாதிபதி அவர்களினதும் கௌரவ கிழக்கு பாகாண ஆருநரினதும் கவனத்திற்கு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் கொண்டுவந்ததை அடுத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டடிருந்த குறித்த புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
இந்த உடனடி நடவடிக்கையை மேற்கொண்ட ஜனாதிபதி அவர்களுக்கும் கிழக்கு மாகாண ஆழுநர் அவர்களுக்கும் ஷிப்லி காறூக் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
உடனடி நடவடிக்கை மேற்கொண்ட அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கும் கிழக்கு மாகாண ஆழுனர் அவர்களுக்கும் ஷிப்லி பாறூக் நன்றி தெரிவிப்பு.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 27, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 27, 2020
Rating:


கருத்துகள் இல்லை: