2020 பொதுத் தேர்தல் - வர்த்தமானி அறிவிப்பு
2020 பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக அதிகரித்த நிலையில் பொதுத்தேர்தலை அன்றைய தினம் நடாத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இது குறித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2020 பொதுத் தேர்தல் - வர்த்தமானி அறிவிப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 22, 2020
Rating:

கருத்துகள் இல்லை: