கொழும்பு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் சிறப்பாக இடம்பெற்றது..
கொழும்பு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ. யதாமினி குணவர்த்தன அவர்களின் தலைமையில் கொழும்பு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் (17.02.2021 புதன்கிழமை ) நடைபெற்றது.
கொழும்பு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல். எம். உவைஸ் ஹாஜியாரின் பங்கேற்புடன் மத்திய கொழும்பு மற்றும் வட மத்திய கொழும்பு வாக்காளர்களில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் வீடுகள், மின்சாரம், நீர், பள்ளி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் எதிர்கால பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத்தில் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகள் குறித்தும் இதன் பொது விரிவாக பேசப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் பொது பிரதேச செயலாளர், கொழும்பு நகரசபையின் பிரதி மேயர், கொழும்பு நகராட்சி மன்ற உறுப்பினர்கள், பொலிஸ் அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
කොළඹ ප්රාදේශීය සම්බන්ධීකරණ කමිටු රැස්වීම
කොළඹ ප්රාදේශීය සම්බන්ධීකරණ කමිටු සභාපති හා ගරු. පාර්ලිමේන්තු මන්ත්රී යදමිණී ගුණවර්ධන මහතාගේ ප්රධානත්වයෙන් හා හිටපු පලාත් සභා මන්ත්රී ඒ. එල්. එම්. උවයිස් මහතාගේ සහභාගිත්වයෙන් අද දින (පෙබරවාරි 17) කොළඹ ප්රාදේශීය කාර්යාලයේදී පැවැත්විනි.
මැද කොළඹ හා උතුරු කොළඹ ආසනයේ ජනතාව මුහුණපා ඇති විදුලි ගැටලු, ජල ගැටලු, නිවාස ගැටලු, පාසල් සංවර්ධන වැඩපිලිවල්, හා තවත් ගැටලු හා ඒවා නිරාකරණය ඉදිරියේදී නිරාකරණය කිරීම පිලිබදව අද දින සාකච්ඡා විය.
ප්රාදේශීය ලේකම්, කොළඹ මහ නගර සභාවේ උප නගරාධිපති, නාගරික මන්ත්රීවරුන්,පොලිස් නිලධාරීන්,දේශපාලන නියෝජිතයන්, සෞඛ්ය නිලධාරීන් සහ රාජ්ය නිලධාරීන්ද මෙම හමුවට සහභාගි වූහ.
கொழும்பு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் சிறப்பாக இடம்பெற்றது..
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 18, 2021
Rating:

கருத்துகள் இல்லை: