காத்தான்குடிக்கான Green city கனவு நனவாகுமா.....
அண்மைக்காலமாக காத்தான்குடியில் பேசப்பட்டு வரும் முக்கிய விடயங்களில் ஒன்றுதான் காத்தான்குடிக்கான "கிறீன்சிட்டி" பசுமை நகரம் என்ற விடயமாகும்.
பசுமை நகர திட்டமானது காத்தான்குடியில் செயற்படுத்தப்படுகின்ற போது இந்தமண் பல்வேறு அபிவிருத்திகளை அடைந்து கொள்ளும் என்பதில் ஐய மில்லை.
மேலும்.........
கிறீன்சிட்டி என்பது மிகப்பெரிய, நவீன வடிவிலான அபிவிருத்தித்திட்டம் என்பதுடன் பாரியளவிலான நிதிப்பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கின்றமை விசேட அம்சமாகும்.
காத்தான்குடிக்கான Greencity கனவு நனவாகும் காலம் இப்போது கனிந்துள்ளதாகவே அறிய முடிகின்றது.
இது தொடர்பான இனிப்பான செய்திகள் பல இம்மாத இறுதியில் உத்தியபூர்வமாக அறிவிக்கப்படலாம் என்றும் எமது லங்கன்வொய்ஸ் மீடியாவுக்கு தெரிவித்தனர்.
பசுமை நகரம் தொடர்பான மேலதிக தகவல்களை உங்களுக்காக உடனுக்குடன் தர என்றும் நாம் தயாராக உள்ளோம்.
ஊடகவியலாளர்
ஏ.எல். டீன் பைரூஸ்.
காத்தான்குடிக்கான Green city கனவு நனவாகுமா.....
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 18, 2021
Rating:

கருத்துகள் இல்லை: