சுகாதார வைத்திய அதிகாரியுடனான முக்கிய கலந்துரையாடல்
காத்தான்குடிப் பிரதேசத்தில் இயங்கும் மக்தப் மற்றும் சகல குர்ஆன் மதரசாக்களுக்குமான முக்கிய கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை (12/03/2021) காலை 9.30 மணிக்கு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே சகல மக்தப், குர்ஆன் மதரசாக்களின் நிருவாகிகளும் அவசியம் கலந்துகொள்ளவும்.
நகர முதல்வர்
நகரசபை
காத்தான்குடி.
சுகாதார வைத்திய அதிகாரியுடனான முக்கிய கலந்துரையாடல்
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 11, 2021
Rating:

கருத்துகள் இல்லை: