Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ச‌மூக‌த்தை விற்போரை தேர்தல் மூலம் தோற்க‌டிப்போம்.....

தேர்த‌லில் இற‌ங்கினால் வெல்ல‌த்தான் வேண்டும் என்றால் க‌ட்டாய‌ம் கோடிக்க‌ன‌க்கான‌ ப‌ண‌ம் தேவைப்ப‌டும். ஆனால் நான் வெல்லாவிட்டாலும் ப‌ர‌வாயில்லை, ஏற்க‌ன‌வே ச‌பைக‌ளில் இருந்து ஊரையும் ச‌மூக‌த்தையும் கொள்ளைய‌டித்த‌வ‌ர்க‌ளை வீழ்த்த‌ வேண்டும் என்று நினைத்து தேர்த‌லில் போட்டியிட‌ பெரிதாய் ப‌ண‌ம் தேவையில்லை.

ஆக‌வே பண‌ம் இன்றி தேர்த‌லில் நின்று ந‌மது உற‌வுக‌ள், ந‌ண்ப‌ர்க‌ளின் சில‌ வாக்குக‌ளை பெற்றாவ‌து ச‌மூக‌த்தை விற்போரை தோற்க‌டிக்கும் ந‌ல்ல‌ எண்ண‌ம் கொண்டோர் வாருங்க‌ள். நாம் க‌ள‌ம் அமைத்து த‌ருகிறோம்.

united Congress 
உல‌மா க‌ட்சி. 
Watsap 0775449017
ச‌மூக‌த்தை விற்போரை தேர்தல் மூலம் தோற்க‌டிப்போம்..... Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 12, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.