இராணுவத்தில் இணைவதட்கான அரியதோர் சந்தர்ப்பம்.
வயது. 18-26
கல்வித் தகைமை- G.C.E.O/L. எழுதி இருந்தால் போதுமானது.
உயரம். 5'4"/ 06 மாதம் ஆரம்பப் பயிற்சி. அதன் பின்னர் நமக்கு இயலுமான துறைகளில் நிரந்தரத் தொழில்
அதாவது
IT. DRIVING. PLUMBING. WIRING. ELECTRICIAN. AUTOMIBILE COOKING.
இன்னும் பல
பயிற்சியின் போது 55000/= சம்பளம்.
பயிற்சியின் பின்னர்
ரூ. 70000/= ( கிட்டத்தட்ட).
ஹலாலான உணவு
ஜும்மாவுக்கு 2 மணித்தியாலம் விடுமுறை
திருமணத்தின் பின்னர்
Housing Allw
20 வருட சேவையின் பின்னர் ஒய்வூதியத்துடன் ஓய்வு பெறலாம்.
கடைசித் திகதி
20.03.2021
நீங்கள் செய்ய வேண்டியது
உங்கள் பெயர்
தொலைபேசி இலக்கம்
ஆகிவற்றை 0778700832
என்ற இலக்கத்துக்கு whtsup
செய்யுங்கள்.
Interview நடைபெறும் இடம்
Singe Regiment
Sri Lanka Army
Upper Lake Road
Nuwereliya
Inform.
Copral. Raslan Mohammed
Sri Lanka Army
0771352899
இராணுவத்தில் இணைவதட்கான அரியதோர் சந்தர்ப்பம்.
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 12, 2021
Rating:

கருத்துகள் இல்லை: