கடல் கழுகு ஒன்று நோர்வூட் காசல்ரீ நீர்த்தேக்க பகுதியிலிருந்து மீட்பு
(மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.செ தி.பெருமாள்)
கடல் கழுகு ஒன்று நோர்வூட் காசல்ரீ நீர்த்தேக்க பகுதியிலிருந்து மீட்கப்பட்டு நுவரெலியா வன பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு. ர்வூட் காசல்ரீ நீர்த்தேக்க பகுதியில் இப் பகுதியில் புதிய ரக கழுகு காயமடைந்த நிலையிலேயே மீட்கப் பட்டுள்ளது அவ்வாறு மீட்கப்பட்ட கடல் கழுகு நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்க பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
கடல் கழுகு ஒன்று நோர்வூட் காசல்ரீ நீர்த்தேக்க பகுதியிலிருந்து மீட்பு
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 16, 2023
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 16, 2023
Rating:

கருத்துகள் இல்லை: