ரம்யா வணிகசேகரவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி
மறைந்த மூத்த நடிகையும் வானொலி அறிவிப்பாளருமான ரம்யா வணிகசேகரவின் பூதடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அவரின் பூதவுடன் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பொரளை தனியார் மலர்சாலைக்கு இன்று (10) பிற்பகல் சென்ற ஜனாதிபதி, இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் குடும்ப உறவினர்கள் மற்றும் சக கலைஞர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
ரம்யா வணிகசேகரவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 10, 2024
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 10, 2024
Rating:

கருத்துகள் இல்லை: