காத்தான்குடி நகர சபையின் வேலைத் தளப் பொறுப்பாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் சிறப்பான சேவை
அந்த வகையில் ஹிஜ்ரா லேன், மாம்புள்ளியார் லேன், சாஹுல் ஹமீத் ஹாஜியார் லேன், மரைக்கார் லேன், ஆயிஷா பள்ளி லேன், டாக்டர் ரஹ்மான் வீதி, அல் ஹிறா பாடசாலை ஒழுங்கை, வாவிக்கரை வீதி, ஓடக்கரை வீதி, இமாம் கொமைனி வீதி, நூர் முகம்மது வீதி, கப்பல் ஆலிம் லேன் என்பன சுத்தப்படுத்தப்பட்டு மக்களின் அன்றாட போக்குவரத்துக்கு ஏற்பட்டிருந்த இடையூறுகள் நீக்கப்பட்டன.
காத்தான்குடி நகர சபையின் வேலைத் தளப் பொறுப்பாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் சிறப்பான சேவை
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 30, 2024
Rating:

கருத்துகள் இல்லை: