Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியினை பார்வையிட ஹிஸ்புல்லாஹ் விஜயம்


வெள்ளத்தினால் காத்தான்குடி ஆற்றங்கரை பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியினை பார்வையிட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று மாலை களவிஜயமென்றை மேற்கொண்டிருந்தார்.

அசுத்தமாக காணப்படும் பகுதிகளை உடனடியாக சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததுடன் அப்பகுதி பொது மக்களை சந்தித்து சிநேக பூர்வமாக கலந்துரையாடினார்.

இதன் போது முன்னால் தவிசார்-எஸ்.எச்.எம்.அஸ்பர் மெளலவி மும்தாஸ் மதனி உட்பட பலரும் சென்றிரந்தனர்.




வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியினை பார்வையிட ஹிஸ்புல்லாஹ் விஜயம் Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 29, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.