காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயலில் 70 வருட ஸஹீஹுல் முஸ்லிம் ஹதீஸ் வாசிக்கும் நிகழ்வு.

மேற்படி இன்று (23) சனிக்கிழமை மாலை டாக்டர் Dr.M.S.M.ஜாபீர்(MBBS)
தலைமையில் ஆரம்பமானது.
இதில் கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்பாளர் யு.கே.அப்துல்லாஹ் உட்பட சிரேஷ்ட மற்றும் இளம் உலமாக்கள் பள்ளி வாயல் நிருவாகிகள் பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் ஜமாத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.
MSM. Noordeen.
காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயலில் 70 வருட ஸஹீஹுல் முஸ்லிம் ஹதீஸ் வாசிக்கும் நிகழ்வு.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 23, 2025
Rating:

கருத்துகள் இல்லை: