Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக தற்போது பணியாற்றும் அருள்ராஜ் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசாங்க அதிபராகின்றார்


கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக தற்போது பணியாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியான திரு. ஜே. எஸ். அருள்ராஜ் மட்டக்களப்பு  மாவட்டத்தின்  அரசாங்க அதிபராகின்றார்

மேலும் மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின்  அரசாங்க அதிபராக நியமிக்க பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக தற்போது பணியாற்றும் அருள்ராஜ் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசாங்க அதிபராகின்றார் Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 16, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.