Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

6ம் வகுப்பில் சேர்ப்பதற்கான சுற்று நிரூபம்

 

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 6ம் வகுப்பில் மாணவர்களை இணைப்பதற்கென தயாரிக்கப்பட்டுள்ள  31/2025  சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள இந்த சுற்றுநிரூபத்தை  https://moe.gov.lk/en/circulars/ என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும்.

6ம் வகுப்பில் சேர்ப்பதற்கான சுற்று நிரூபம் Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 14, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.