காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு..!
(B.M.பயாஸ்
செய்தியாளர்)
காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று திங்கட் கிழமை (13.10.2025) பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
போதைப்பொருள் மற்றும் அனாதரவற்ற சிறுவர்களின் பராமரிப்பு பற்றிய சரோஜா வேலைத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு, பாடசாலை மாணவர்களின் ஒழுக்க விழுமியம் தொடர்பான ஆலோசனைகள் என பல்வேறு விடயங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி R.M.I.B.ரத்னாயக்க அவர்களினால் தெளிவூட்டப்பட்டது.
காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு..!
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 13, 2025
Rating:

கருத்துகள் இல்லை: