காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு பழைய மாணவர் சங்கத்தினால் ஒரு தொகுதி ஒலிபெருக்கி சாதனங்களை அன்பளிப்பு...
காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு இப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் பிரதான ஆராதணை மண்பத்திற்கான ஒரு தொகுதி ஒலிபெருக்கி சாதனங்களை அன்பளிப்புச் செய்தனர்.
09.10.2025ம் திகதி இடம் பெற்ற சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வில்
இப்பாடசாலையின் பிரதான ஆராதணை மண்பத்தில் பெரும் குறைபாடாகக் காணப்பட்ட ஒலி பெருக்கி சாதனங்களில் ஒரு தொகுதியை இப் பாடசாலையில் கல்வி கற்ற GCE(O/L) 2000, 2001, 2007ம் ஆண்டு மாணவிகளின் நிதிப் பங்களிப்புடன் இவ் உபகரணங்கள் கையளிக்கம் நிகழ்வு சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு இடம் பெற்ற தினத்தில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் உபகரணங்களை அன்பளிப்புச் செய்த பழைய மாணவர் சங்கத்தினருக்கு பாடசாலை சமூகம் சார்பாகவும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு சார்பாகவும் நன்றிகள் உரித்தாகட்டும்.
Mr. APM. Jalaldeen BBA
Assistant Principal
ஊடகப் பிரிவு
காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை
காத்தான்குடி
காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு பழைய மாணவர் சங்கத்தினால் ஒரு தொகுதி ஒலிபெருக்கி சாதனங்களை அன்பளிப்பு...
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 11, 2025
Rating:

கருத்துகள் இல்லை: