Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இலங்கை இராணுவ வீரர் நுவான் இந்திக கமகே உலக பரா தடகள சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றார்

உலக பரா தடகள சாம்பியன் ஷிப்பில் இலங்கை இராணுவ பாரா-தடகள வீரர் கோப்ரல் நுவான் இந்திக கமகே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இந்தியாவின் புது தில்லியில் சமீபத்தில் முடிவடைந்த (02) உலக பரா தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கை இராணுவ பரா-தடகள வீரர் கோப்ரல் நுவான் இந்திக கமகே வெண்கலப் பதக்கம் வென்றார்.


ஆண்களுக்கான T44 நீளம் தாண்டுதல் போட்டியில் அவர் 6.46 மீட்டர் தூரம் தாண்டி, உலகின் சிறந்த பரா-தடகள வீரர்களின் வரிசையில் இணைந்தார்.
இலங்கை இராணுவ வீரர் நுவான் இந்திக கமகே உலக பரா தடகள சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றார் Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 07, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.