உங்கள் பிரதேசங்களில் உருவாக்கப்பட்ட சிறுவர் கழகங்கள் தொடர்பான மேம்பாட்டுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறுகின்றா.......?
சிறுவர்களின் பங்குபற்றல் உரிமையை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டவை சிறுவர் கழகங்கள் ஆகும். இக்கழகங்கள் கிராம, பிரதேச மற்றும் மாவட்ட மட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.
அவ்வாறான நிகழ்வுகள் உங்கள் பிரதேசங்களில் நடைபெறுகின்றா என்பதனை அறிந்து அது தொடர்பாக மாவட்ட, பிரதேச செயலகங்களைச் சேர்ந்த சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களை தொடர்பு கொண்டு மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
உங்கள் பிரதேசங்களில் உருவாக்கப்பட்ட சிறுவர் கழகங்கள் தொடர்பான மேம்பாட்டுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறுகின்றா.......?
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 12, 2025
Rating:

கருத்துகள் இல்லை: