பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று இந்தியா பயணம்
பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (16) அதிகாலை இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவின் புது டில்லிக்கு புறப்பட்டார்.
பிரதமர் 2025 NDTV உலகளாவிய உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார், அங்கு பிரதமர் முக்கிய உரை நிகழ்த்துவார்.
அக்டோபர் 18 ஆம் தேதி தங்கள் இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கைக்குத் திரும்ப உள்ளார் என்றும் தெரிவிப்பு.
பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று இந்தியா பயணம்
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 16, 2025
Rating:

கருத்துகள் இல்லை: