காத்தான்குடி வாவிக்கரை பகுதியில் நீர்ச்சுற்றலாத்தளத்துடன் கூடிய பொழுதுபோக்குப் பூங்கா
காத்தான்குடி வாவிக்கரைப் பிரதேசத்தினை உள்ளூர் சுற்றுலா ஊக்குவிப்புத்தலமாக மாற்றும் எண்ணக்கருவின்கீழ் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது water tourism
அதாவது நீர்ச்சுற்றலாத்தளத்துடன் கூடிய பொழுதுபோக்குப் பூங்காவினை அமைப்பதற்காக காத்தான்குடி நகரசபைக்கு 9.6 மில்லியன் ரூபாய்களை சுற்றுலாத்துறை அமைச்சுக்கூடாக ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிதி ஒதுக்கீட்டிற்கூடாக 30 பேர் அமர்ந்து பயணிக்கக்கூடிய சூரிய மின்சக்தியில் இயங்கக்கூடிய ஒரு படகும் ,15 பேர் அமர்ந்து பயணிக்க்கூடிய சூரிய மின் சக்தியில் இயங்கக்கூடிய படகுகளும் ,எட்டுப் பேர் அமர்ந்து பயணிக்கக் கூடிய party boat ஒன்றும்
கொள்வனவு செய்யப்பட்டு இப் பொழுது போக்குப்பூங்கா மிகவிரைவில் மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்படவுள்ளது என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
NPP
காத்தான்குடி வாவிக்கரை பகுதியில் நீர்ச்சுற்றலாத்தளத்துடன் கூடிய பொழுதுபோக்குப் பூங்கா
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 05, 2025
Rating:

கருத்துகள் இல்லை: