காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுச்சபை கூட்டம் - 2025
காத்தான்குடி மெத்தைப் பள்ளி வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க பொதுச்சபைக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2025 டிசம்பர் 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல். 4.00 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடை பெறவுள்ளது.
மேற்றுபடி பொதுச்சபைக் கூட்டத்தில் அனைத்து பழைய மாணவ, மாணவிகளையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள்,
பழைய மாணவர் சங்கம்,
மட்/மம/மெத்தைப்பள்ளி வித்தியாலயம்,
காத்தான்குடி.
காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுச்சபை கூட்டம் - 2025
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 13, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 13, 2025
Rating:


கருத்துகள் இல்லை: