Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தேவையுடைய குடுப்பங்களுக்கான நீர் தாங்கிகள் வழங்கும் நிகழ்வு

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) மன்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் MAM சியாத் JP அவர்களின் முயற்சியினால் பாலமுனை NFGG செயற்குழுவின் ஏற்பாட்டில்29/03/2026 ஞயிற்றுக்கிழமை
பிற்பகல் 5:00 மணியளவில் இனங்காணப்பட்ட தேவைபுடையவர்
களுக்கு நீர்த்தாங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.


பாலமுனை,
ஒல்லிக்குளம், காங்கேயேனோடை, கீச்சான் பள்ளம், கர்பலா, செல்வாநகர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 10 குடும்பங்கள் தேவையுடையவர்களாக இனங்காணப்பட்டவர்களுக்கே இந்த நீர்த்தாங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.


மன்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் MAM. சியாத் JP அவர்களின் தலைமையில் இடம் இன்றைய நிகழ்வில்,
காத்தான்குடி NFGG உயர்பீட ஊருப்பினர்களான 
SH.பிர்தௌஸ், MPM.லரீப் மற்றும் பாலமுனை NFGG செயற்குழு உறுப்பினர்கள்  *மகளிர் அணி* உறுப்பினர்களும் 
கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


*NFGG யின் பாலமுனை செயற்குழுவின்* ஊடாக தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதையிட்டு பயனாளிகள்  நன்றி தெரிவித்ததையும் அவதானிக்க முடிந்தது.


MAM. சியாத் JP
மண்முனை பற்று பிரதேச சபை உறுப்பினர் 
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி.
தேவையுடைய குடுப்பங்களுக்கான நீர் தாங்கிகள் வழங்கும் நிகழ்வு Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 30, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.