ஈரானுடனான போரில், அமெரிக்கா சில இடத்தில் இழப்புகளைச் சந்தித்திருப்பதால் ராஜினாமா செய்யுமாறு அமெரிக்க ராணுவ தளபதிக்கு உத்தரவு!
அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜை ராஜினாமா செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ராண்டி ஜார்ஜ் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து, எதுவும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை.
எனினும், ஈரானுடனான போரில், அமெரிக்கா சில இடத்தில் இழப்புகளைச் சந்தித்திருப்பதால் ராண்டி ஜார்ஜ் நீக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
அதேநேரத்தில், இது உயர்மட்ட ராணுவத் தலைமைகளில் நடைபெறும் வழக்கமான ஒரு மறுசீரமைப்பு நடவடிக்கைதான் என்று பென்டகன் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஈரானுடனான போரில், அமெரிக்கா சில இடத்தில் இழப்புகளைச் சந்தித்திருப்பதால் ராஜினாமா செய்யுமாறு அமெரிக்க ராணுவ தளபதிக்கு உத்தரவு!
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 04, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 04, 2026
Rating:

கருத்துகள் இல்லை: