அமெரிக்க - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் தேக்கநிலை: உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு
அமெரிக்க - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் தேக்கநிலை: உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் முடங்கியுள்ளதை அடுத்து, ஆசிய சந்தையில் இன்று (ஏப்ரல் 27, 2026) திங்கட்கிழமை காலை மசகு எண்ணெய் விலைகள் உயர்வடைந்துள்ளன. உலகளாவிய மசகு எண்ணெய் விலைச் சுட்டெண்ணான பிரெண்ட் (Brent) மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 2.2 சதவீதம் உயர்ந்து 107.70 டொலராகவும், அமெரிக்க மசகு எண்ணெய் (WTI) 2.1 சதவீதம் உயர்ந்து 96.40 டொலராகவும் காணப்படுகிறது.
ஈரானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாகிஸ்தானுக்கு தூதுக்குழுவை அனுப்பும் திட்டத்தை வாஷிங்டன் ரத்து செய்துள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக உலகளாவிய மசகு எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் ஈரானியத் தலைமைக்குள் நிலவும் குழப்பமான சூழல் குறித்து ட்ரம்ப் அதிருப்தி வெளியிட்டுள்ளார். உலக சந்தைக்குத் தேவையான மசகு எண்ணெயில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் நீரிணை ஊடாகவே விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
சர்வதேச செய்தி
අමෙරිකා - ඉරාන සාම සාකච්ඡා අඩාල වීමත් සමඟ ලෝක වෙළඳපොළේ බොරතෙල් මිල ඉහළ යයි
අමෙරිකාව සහ ඉරානය අතර පැවැත්වීමට නියමිතව තිබූ දෙවන අදියරේ සාම සාකච්ඡා යළිත් ඇණහිටීමත් සමඟ අද (අප්රේල් 27) පෙරවරුවේ ආසියානු වෙළඳපොළේ බොරතෙල් මිල ඉහළ ගොස් තිබේ. ඒ අනුව බ්රෙන්ට් (Brent) බොරතෙල් බැරලයක මිල සියයට 2.2 කින් ඉහළ ගොස් ඩොලර් 107.70 ක් ලෙස සටහන් වූ අතර අමෙරිකානු බොරතෙල් (WTI) මිල සියයට 2.1 කින් ඉහළ ගොස් ඩොලර් 96.40 ක් ලෙස වාර්තා විය.
ඉරාන නියෝජිතයන් සමඟ සාකච්ඡා කිරීම සඳහා පාකිස්තානයට දූත පිරිසක් යැවීමේ සැලසුම අමෙරිකානු ජනාධිපති ඩොනල්ඩ් ට්රම්ප් විසින් අවලංගු කිරීම මෙලෙස මිල ඉහළ යාමට ප්රධාන හේතුව වී ඇත. හෝමුස් සමුද්ර සන්ධිය (Strait of Hormuz) ආශ්රිතව පවතින යුදමය අවදානම සහ ඉරාන නායකත්වය තුළ පවතින අභ්යන්තර ගැටලු හේතුවෙන් ගෝලීය බලශක්ති සැපයුමට දැඩි බලපෑම් එල්ල වී තිබේ. ලෝකයේ බොරතෙල් සහ ද්රව ස්වභාවික වායූ සැපයුමෙන් පහෙන් එකක් හෝමුස් සමුද්ර සන්ධිය හරහා ප්රවාහනය කෙරේ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
ජාත්යන්තර පුවත්
Oil prices rise as US-Iran Peace Talks stall
Oil prices rose on Monday morning in Asia after plans for a second round of peace talks between the US and Iran stalled again. Brent crude, the global benchmark, increased by 2.2% to $107.70 a barrel, while US-traded crude (WTI) rose by 2.1% to $96.40. This price hike follows President Donald Trump’s announcement on Saturday that Washington had canceled plans to send a negotiating team to Pakistan for talks with Iranian counterparts.
Global energy supplies remain under pressure as tensions persist over the Strait of Hormuz, a crucial waterway through which one-fifth of the world’s crude oil and LNG passes. While Iranian Foreign Minister Abbas Araghchi stated that discussions are ongoing with Oman to ensure safe transit, President Trump expressed skepticism via Truth Social, citing "confusion" within Tehran's leadership and stating that Washington holds "all the cards." Brent crude has now risen by more than 10% since last week’s ceasefire extension.
KR TV Network
KR TV Lankan Voice
International News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 27, 2026
Rating:

கருத்துகள் இல்லை: