இவ்வருடத்துக்கான காத்தான்குடி கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளில் காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலை சம்பியனாது
இவ்வருடத்துக்கான காத்தான்குடி கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளில் காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலை சம்பியனாது
🔰Under - 20 (Girls)
Cricket
Champion 🏆
🔰Under - 16 (Girls)
Netball
Champion 🏆
ஆகிய போட்டிகளில் வெற்றிகளை பெற்று வலய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது
அல்ஹம்துலில்லாஹ்,
சிறப்பாக விளையாடி வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் மற்றும் வழிகாட்டிய பாடசாலையின் அதிபர், பாடசாலை நிர்வாகம் ,பயிற்றுவிப்பாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், SDEC உறுப்பினர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் பாடசாலை சார்பாக வாழ்த்துக்களை பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்
இவ்வருடத்துக்கான காத்தான்குடி கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளில் காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலை சம்பியனாது
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 08, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 08, 2026
Rating:

கருத்துகள் இல்லை: