22 ஆவது வருடாந்த பொதுநலவாய கல்வி மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் ஹரினி அமரசூரிய ஐக்கிய இராச்சியம் விஜயம்
22 ஆவது வருடாந்த பொதுநலவாய கல்வி மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் ஹரினி அமரசூரிய ஐக்கிய இராச்சியம் விஜயம்
22 ஆவது வருடாந்த பொதுநலவாய கல்வி மாநாடு மற்றும் 2026 பொதுநலவாய திறந்த கற்றல் நிறுவனத்தின் (COL) நிர்வாகச் சபைக் கூட்டம் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்று (18) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது; கல்வி, அபிவிருத்தி ஆய்வுகள், ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச கூட்டாண்மைகளைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல உயர்மட்டக் கல்விசார் மற்றும் இராஜதந்திரச் சந்திப்புகளில் அவர் கலந்துகொள்ளவுள்ளார். குறிப்பாக, பிரித்தானிய கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன் மற்றும் பொதுநலவாய அமைப்பின் பொதுச்செயலாளர் ஷெர்லி அயோர்கர் போட்ச்வே ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். அத்துடன், சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி ஆய்வுக் கழகத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்கவுள்ளதுடன், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் உலகளாவிய மற்றும் பிராந்திய ஆய்வுகளுக்கான பாடசாலையில் விசேட உரை நிகழ்த்தி அறிஞர்கள் மற்றும் மாணவர்களுடனான கலந்துரையாடலிலும் பிரதமர் ஈடுபடவுள்ளார்.
கே ஆர் டிவி நெட்வொர்க்
KR TV லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
22 වැනි පොදුරාජ්ය මණ්ඩලයීය අධ්යාපන සමුළුවට සහභාගී වීම සඳහා අග්රාමාත්ය හරිනි අමරසූරිය මෙනවිය එක්සත් රාජධානිය බලා පිටත් වෙයි
22 වැනි වාර්ෂික පොදුරාජ්ය මණ්ඩලයීය අධ්යාපන සමුළුව සහ 2026 පොදුරාජ්ය මණ්ඩලයීය විවෘත ඉගෙනුම් ආයතනයේ (COL) පාලක මණ්ඩල රැස්වීමට සහභාගී වීම සඳහා අග්රාමාත්ය කලාසූරි ආචාර්ය හරිනි අමරසූරිය මෙනවිය ඊයේ (18) පස්වරුවේ කටුනායක බණ්ඩාරනායක ජාත්යන්තර ගුවන් තොටුපළින් එක්සත් රාජධානිය බලා පිටත් වූවාය.
මෙම නිල සංචාරය අතරතුර, අධ්යාපනය, සංවර්ධන අධ්යයනය, පර්යේෂණ සහයෝගීතාව සහ ජාත්යන්තර හවුල්කාරිත්වය ශක්තිමත් කිරීම අරමුණු කරගත් ඉහළ මට්ටමේ ශාස්ත්රීය හා රාජ්ය තාන්ත්රික හමුවීම් කිහිපයකට අග්රාමාත්යවරිය සහභාගී වීමට නියමිතය. එහිදී බ්රිතාන්ය අධ්යාපන ලේකම් බ්රිජට් පිලිප්සන් මහත්මිය සහ පොදුරාජ්ය මණ්ඩලීය මහලේකම් ෂර්ලි අයෝර්කර් බොච්වේ මහත්මිය හමුවීමට නියමිත අතර, සසෙක්ස් විශ්වවිද්යාලයේ සහ ඔක්ස්ෆර්ඩ් විශ්වවිද්යාලයේ පැවැත්වෙන විද්වත් සැසිවාරයන් ඇමතීමට ද කටයුතු යොදා ඇත.
කේ ආර් ටී වී නෙට්වොර්ක්
KR TV ලංකන් වොයිස්
දේශීය පුවත්
Prime Minister Harini Amarasuriya Departs for UK to Attend 22nd Annual Commonwealth Education Forum
Prime Minister Dr. Harini Amarasuriya departed for the United Kingdom yesterday afternoon (18) via the Bandaranaike International Airport in Katunayake to participate in the 22nd Annual Commonwealth Education Forum and the Commonwealth of Learning (COL) 2026 Board of Governors Meeting.
During this official visit, the Prime Minister is scheduled to engage in several high-level academic and diplomatic meetings aimed at strengthening cooperation in education, development studies, research collaboration, and international partnerships. She is expected to hold bilateral discussions with UK Secretary of State for Education Bridget Phillipson and Commonwealth Secretary-General Shirley Ayorkor Botchwey. Additionally, she will attend the 60th anniversary of the Institute of Development Studies at the University of Sussex and address a session at the Oxford School of Global and Area Studies at the University of Oxford.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 19, 2026
Rating:



கருத்துகள் இல்லை: