ஈராக்கில் சக்திவாய்ந்த தூசிப் புயல்: நஜாப் மற்றும் பாக்தாத்தில் மூச்சுத் திணறலால் பலர் வைத்தியசாலையில் அனுமதி
ஈராக்கில் சக்திவாய்ந்த தூசிப் புயல்: நஜாப் மற்றும் பாக்தாத்தில் மூச்சுத் திணறலால் பலர் வைத்தியசாலையில் அனுமதி
ஈராக்கின் நஜாப் மற்றும் தலைநகர் பாக்தாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களை உலுக்கியுள்ள சக்திவாய்ந்த தூசிப் புயல் (Dust Storm) காரணமாக, கடுமையான மூச்சுத் திணறல் மற்றும் சுவாசப் பிரச்சினைகளுக்குள்ளான நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அவசரமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் திடீரெனப் பரவிய அடர்ந்த தூசிக் காரணி காரணமாக வான்பரப்பு முற்றிலும் மஞ்சள் மற்றும் தவிட்டு நிறமாக மாறியுள்ளதுடன், வீதிகளின்Visibility எனப்படும் பார்வைத்திறன் பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் போக்குவரத்துச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல விமானச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கடுமையான சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நஜாப் மற்றும் பாக்தாத் பிராந்திய சுகாதாரப் பிரிவினர் அவசர நிலைமையைப் பிரகடனப்படுத்தியுள்ளனர். அத்துடன், நாள்பட்ட சுவாசப் பிரச்சினைகள் மற்றும் ஆஸ்துமா உள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்குமாறு அந்நாட்டுச் சுகாதார அமைச்சு அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
கே ஆர் டிவி நெட்வொர்க்
KR TV லங்கன் வொய்ஸ்
சர்வதேசச் செய்தி
ඉරාකයට බලපෑ දරුණු දූවිලි කුණාටුවක් හේතුවෙන් ශ්වසන අපහසුතා ඇති වූ විශාල පිරිසක් රෝහල්ගත කෙරේ
ඉරාකයේ නජාෆ් සහ අගනුවර වන බැග්ඩෑඩ් ඇතුළු ප්රධාන නගර රැසක් හරහා හමා ගිය ප්රබල දූවිලි කුණාටුවක් හේතුවෙන් දැඩි ශ්වසන අපහසුතා ඇති වූ සිය ගණනක් ජනතාව හදිසියේ රෝහල්ගත කර තිබේ.
දිවයින පුරා ව්යාප්ත වූ මෙම ඝන දූවිලි වලාකුළු හේතුවෙන් අහස සම්පූර්ණයෙන්ම කහ සහ දුඹුරු පැහැයක් ගෙන ඇති අතර මාර්ගවල දෘශ්යතාව ද අවම වී ඇත. මේ හේතුවෙන් ප්රවාහන සේවාවන්ට දැඩි බාධා එල්ල වී ඇති අතර ගුවන් ගමන් කිහිපයක් ද තාවකාලිකව අත්හිටුවීමට බලධාරීන් පියවර ගෙන තිබේ. රෝහල් වෙත පැමිණෙන රෝගීන් සංඛ්යාව ඉහළ යාම හේතුවෙන් සෞඛ්ය අංශ විසින් හදිසි තත්ත්වයක් ප්රකාශයට පත් කර ඇති අතර, ඇදුම සහ ශ්වසන රෝගවලින් පෙළෙන පුද්ගලයන්ට නිවෙස්වලින් බැහැරට නොයන ලෙස ඉරාක සෞඛ්ය අමාත්යාංශය උපදෙස් දෙයි.
කේ ආර් ටී වී නෙට්වොර්ක්
KR TV ලංකන් වොයිස්
විදේශීය පුවත්
Powerful Dust Storm Sweeps Across Iraq, Hundreds Hospitalized with Breathing Difficulties
A massive dust storm has swept across Iraq, blanketing major cities including Najaf and Baghdad in a thick layer of orange dust, and sending hundreds of citizens to hospitals with severe breathing difficulties.
The intense storm has significantly reduced visibility, leading to traffic gridlocks and the temporary suspension of flights at international airports. Health authorities in Baghdad and Najaf have declared a state of emergency across public hospitals as emergency rooms submerge with patients suffering from acute respiratory distress and asthma. The Iraqi Ministry of Health has urged the public, especially the elderly and those with chronic respiratory conditions, to remain indoors until the dust clears up.
KR TV Network
KR TV Lankan Voice
International News
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 19, 2026
Rating:

கருத்துகள் இல்லை: