ஈரானிய நோபல் பரிசு வென்ற நர்கேஸ் முகமதி மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்பினார்
ஈரானிய நோபல் பரிசு வென்ற நர்கேஸ் முகமதி மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்பினார்
ஈரானில் மனித உரிமைகள் மற்றும் பெண் சுதந்திரத்திற்காகப் போராடி சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நோபல் பரிசு வென்ற மனித உரிமை ஆர்வலர் நர்கேஸ் முகமதி (Narges Mohammadi), தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சிகிச்சை முடிவடைந்து மீண்டும் தனது இல்லத்திற்குத் திரும்பியுள்ளார்.
ஈரானிய பெண்களின் உரிமைகளுக்காகவும், மரண தண்டனைக்கு எதிராகவும் தொடர்ச்சியாகப் போராடி வரும் 54 வயதுடைய நர்கேஸ் முகமதி, ஈரானிய அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு எவின் (Evin) சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் அவருக்கு ஏற்பட்ட கடுமையான இருதயக் கோளாறு மற்றும் தண்டுவடம் சார்ந்த உடல்நலப் பாதிப்புகள் காரணமாக, சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் தொடர் அழுத்தங்களை அடுத்து அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட விசேட அறுவை சிகிச்சை மற்றும் தீவிர மருத்துவக் கண்காணிப்பைத் தொடர்ந்து, அவர் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார் என அவரது குடும்பத்தினரும் மனித உரிமை அமைப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளன. எனினும், அவர் இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை என்பதால் அவருக்குத் தொடர் ஓய்வு தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கே ஆர் டிவி நெட்வொர்க்
KR TV லங்கன் வொய்ஸ்
சர்வதேசச் செய்தி
ඉරාන නොබෙල් සාම ත්යාගලාභී නර්ගීස් මොහොම්මදි රෝහලෙන් මුදා හැරීමෙන් පසු යළි නිවසට පැමිණෙයි
ඉරානයේ මානව හිමිකම් සහ කාන්තා නිදහස වෙනුවෙන් පෙනී සිටීම හේතුවෙන් සිරදඬුවම් විඳිමින් සිටින නොබෙල් සාම ත්යාගලාභී ක්රියාකාරිනී නර්ගීස් මොහොම්මදි (Narges Mohammadi) මහත්මිය, දැඩි සෞඛ්ය සංකූලතා හේතුවෙන් රෝහල්ගත කර ප්රතිකාර ලැබීමෙන් අනතුරුව යළි සිය නිවස වෙත පැමිණ තිබේ.
ඉරාන කාන්තාවන්ගේ අයිතිවාසිකම් සහ මරණ දණ්ඩනයට එරෙහිව අඛණ්ඩව හඬ නැඟීම හේතුවෙන් ඉරාන රජය විසින් අත්අඩංගුවට ගෙන එවින් (Evin) බන්ධනාගාරයේ රඳවා සිටි 54 හැවිරිදි මොහොම්මදි මහත්මිය, බන්ධනාගාරය තුළදී දැඩි හෘද රෝගාබාධයකට සහ කොඳු ඇට පෙළ ආශ්රිත රෝගී තත්ත්වයකට මුහුණ පෑවාය. ජාත්යන්තර මානව හිමිකම් සංවිධානවල දැඩි බලපෑම මධ්යයේ ඇය පසුගියදා ටෙහෙරාන් නුවර පෞද්ගලික රෝහලකට ඇතුළත් කෙරුණු අතර, එහිදී සිදු කළ විශේෂ ශල්යකර්මයකින් සහ වෛද්ය ප්රතිකාරවලින් අනතුරුව ඇයව රෝහලෙන් මුදා හැර නිවස වෙත රැගෙන ගිය බව ඇයගේ පවුලේ ආරංචි මාර්ග තහවුරු කරයි.
කේ ආර් ටී වී නෙට්වොර්ක්
KR TV ලංකන් වොයිස්
විදේශීය පුවත්
Iranian Nobel Laureate Narges Mohammadi Returns Home After Hospital Release
Imprisoned Iranian human rights activist and Nobel Peace Prize laureate Narges Mohammadi has returned home following her release from a hospital where she underwent specialized medical treatment, rights groups and her family confirmed.
The 54-year-old activist, who has been serving a lengthy prison sentence in Tehran's notorious Evin Prison for her relentless campaigns against the mandatory hijab and the death penalty, was hospitalized following severe cardiovascular complications and spinal issues developed under detention. Following mounting pressure from international human rights watchdogs, Iranian authorities permitted her transfer to a private hospital in Tehran for an urgent surgical intervention. Although discharged to continue her recovery at home, medical experts emphasize that she requires prolonged rest and specialized follow-up care due to her fragile health status.
KR TV Network
KR TV Lankan Voice
International News
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 19, 2026
Rating:

கருத்துகள் இல்லை: