Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தொடரும் கல்விக்கான உதவிப் பணி: டெலன்ட் சமூக சேவை அமைப்பினால் மாணவிக்கு நிதியுதவி வழங்கி வைப்பு


 தொடரும் கல்விக்கான உதவிப் பணி: டெலன்ட் சமூக சேவை அமைப்பினால் மாணவிக்கு நிதியுதவி வழங்கி வைப்பு


டெலன்ட் சமூக சேவை அமைப்பு (Talent Social Service Organization) மற்றும் டெலன்ட் கலை இலக்கிய ஊடகக் கழகத்தினால் நடாத்தப்படும் "Camera Grafix Editing With Media" பயிற்சி நெறி வகுப்பில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்குத் தொடர்ந்தும் கற்றல் செயற்பாட்டுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.


இதற்கமைவாக காத்தான்குடி டெலன் சமூக சேவை அமைப்பு மற்றும் டெலன்ட் கலை இலக்கிய ஊடகக் கழகத்தின் நிறுவுனர் ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். சஜீ தலைமையில் இந்த கல்வி சார் உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மற்றுமொரு கட்டமாக, காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சீ. நஜிமுதீன் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கலாச்சார மேம்பாட்டு உத்தியோகத்தர் கீதா ஆகியோரின் விசேட பங்கேற்புடன் இன்று மற்றுமொரு மாணவிக்கான பண உதவி உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்வின் போது டெலன்ட் சமூக சேவை அமைப்பின் செயலாளரும் ஊடகவியலாளருமான பாத்திமா றிப்கா, ஈ கெயார் (E-Care) நிறுவனத்தின் பணிப்பாளரும் விரிவுரையாளருமான முகம்மத் றிம்ஸான் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கே ஆர் டிவி நெட்வொர்க்

KR TV லங்கன் வொய்ஸ்

உள்நாட்டுச் செய்தி


අඛණ්ඩව ක්‍රියාත්මක අධ්‍යාපනික ආධාර වැඩසටහන: ටැලන්ට් සමාජ සේවා සංවිධානයෙන් ශිෂ්‍යාවකට මූල්‍ය ආධාර පිරිනමයි


ටැලන්ට් සමාජ සේවා සංවිධානය (Talent Social Service Organization) සහ ටැලන්ට් සාහිත්‍ය කලා හා මාධ්‍ය සංගමය මඟින් මෙහෙයවනු ලබන "Camera Grafix Editing With Media" පුහුණු පාඨමාලාවේ හදාරන ශිෂ්‍ය ශිෂ්‍යාවන්ගේ අධ්‍යාපන කටයුතු දිරිගැන්වීම සඳහා අඛණ්ඩව ආධාර උපකාර පිරිනැමීමේ වැඩසටහනක් ක්‍රියාත්මක වේ.


ඒ අනුව කාත්තන්කුඩි ටැලන්ට් සමාජ සේවා සංවිධානයේ සහ ටැලන්ට් සාහිත්‍ය කලා හා මාධ්‍ය සංගමයේ නිර්මාතෘ, මාධ්‍යවේදී එම්.එස්.එම්. සජී මහතාගේ ප්‍රධානත්වයෙන් මෙම ආධාර පිරිනැමීම අඛණ්ඩව සිදු කෙරේ. මෙහි තවත් එක් අදියරක් ලෙස කාත්තන්කුඩි ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ සමාජ සේවා නිලධාරී එස්.ඒ.සී. නජිමුදීන් මහතා සහ කාත්තන්කුඩි ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ සංස්කෘතික සංවර්ධන නිලධාරිනී ගීතා මහත්මියගේ සහභාගීත්වයෙන් අද දින තවත් එක් ශිෂ්‍යාවක සඳහා අධ්‍යාපන මූල්‍ය ආධාර පිරිනැමීම සිදු කෙරුණි.


මෙම අවස්ථාව සඳහා ටැලන්ට් සමාජ සේවා සංවිධානයේ ලේකම්, මාධ්‍යවේදිනී ෆාතිමා රිෆ්කා මහත්මිය සහ ඊ-කෙයාර් (E-Care) ආයතනයේ අධ්‍යක්ෂ, කථිකාචාර්ය මුහම්මද් රිම්සාන් මහතා ඇතුළු පිරිසක් ද සහභාගී වූහ.


කේ ආර් ටී වී නෙට්වොර්ක්

KR TV ලංකන් වොයිස්

දේශීය පුවත්


Educational Support Initiatives Continued: Talent Social Service Organization Extends Financial Grants to Media Student in Kattankudy


Educational assistance and dynamic study grants continue to be systematically dispersed to male and female students pursuing the "Camera Grafix Editing With Media" professional training course, structured by the Talent Social Service Organization alongside the Talent Arts, Literature, and Media Society.


The collaborative educational empowerment scheme is progressively executed under the direct stewardship of Journalist M.S.M. Sajee, the founder of the Kattankudy Talent Social Service Organization and Talent Literary Arts Media Alliance. In alignment with this framework, another phase was marked today as a financial student grant was formally handed over to a female batch student, featuring the official participation of S.A.C. Najimudeen, Social Service Officer of the Kattankudy Divisional Secretariat, and Geetha, Cultural Development Officer of the Kattankudy Divisional Secretariat.


The presentation assembly was tightly attended by the Secretary of the Talent Social Service Organization, Journalist Fathima Rifka, alongside the Director and Lecturer of the E-Care Institution, Mohamed Rimzan, marking sustainable community progression.


KR TV Network

KR TV Lankan Voice

Local News

தொடரும் கல்விக்கான உதவிப் பணி: டெலன்ட் சமூக சேவை அமைப்பினால் மாணவிக்கு நிதியுதவி வழங்கி வைப்பு Reviewed by KR TV LANKAN VOICE on மே 22, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.