நுகர்வோர் விவகார அதிகாரசபை சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உத்தேச வாராந்த சில்லறை விலை வரம்புகளை வௌியிட்டுள்ளது
நுகர்வோர் விவகார அதிகாரசபை சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உத்தேச வாராந்த சில்லறை விலை வரம்புகளை வௌியிட்டுள்ளது
நாட்டிலுள்ள நுகர்வோர்களைப் பாதுகாக்கும் நோக்கில், சந்தையிலுள்ள சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உத்தேச சில்லறை விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வாரமும் இந்த உத்தேச சந்தை விலை வரம்புகள் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டு வருவதுடன், அதற்கமைய 2026 மே 18 ஆம் திகதி முதல் மே 24 ஆம் திகதி வரையான இந்த வாரத்திற்குரிய தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உத்தேச சில்லறை விலை வரம்புகள் (Estimated Retail Price Range) கீழே தரப்பட்டுள்ளன.
கோதுமை மா (1 கிலோகிராம்) — 153.00 - 172.00
வெள்ளைச் சீனி (1 கிலோகிராம்) — 195.00 - 235.00
பருப்பு (1 கிலோகிராம்) — 225.00 - 249.00
உருளைக்கிழங்கு (இந்தியா / 1 கிலோகிராம்) — 160.00 - 228.00
உருளைக்கிழங்கு (பாகிஸ்தான் / 1 கிலோகிராம்) — 160.00 - 201.00
பெரிய வெங்காயம் (இந்தியா / 1 கிலோகிராம்) — 175.00 – 218.00
பெரிய வெங்காயம் (பாகிஸ்தான் / 1 கிலோகிராம்) — 112.00 - 160.00
சின்ன வெங்காயம் (இறக்குமதி செய்யப்பட்டது / 1 கிலோகிராம்) — 280.00 - 320.00
நெத்திலி (தாய்லாந்து / 1 கிலோகிராம்) — 1100.00 - 1156.00
நெத்திலி (ஏனையவை / 1 கிலோகிராம்) — 1080.00 - 1309.00
காய்ந்த மிளகாய் (1 கிலோகிராம்) — 900.00 - 1087.00
முட்டை (வெள்ளை) ஒன்று — 30.00 - 35.00
முட்டை (சிவப்பு) ஒன்று — 32.00 - 37.00
ரின் மீன் (உள்நாட்டு மெக்கரல்) 425 கிராம் — 380.00 - 480.00
ரின் மீன் (உள்நாட்டு லின்னா ஜக் மெக்கரல்) 425 கிராம் — 460.00 - 560.00
உள்நாட்டு பச்சை அரிசி (வெள்ளை / 1 கிலோகிராம்) — 180.00 - 220.00
உள்நாட்டு பச்சை அரிசி (சிவப்பு / 1 கிலோகிராம்) — 168.00 - 220.00
உள்நாட்டு நாடு அரிசி (வெள்ளை / 1 கிலோகிராம்) — 190.00 - 230.00
பிரொய்லர் கோழி இறைச்சி (முழுக்கோழி தோலுடன் / 1 கிலோகிராம்) — 1000.00 - 1250.00
முழு ஆடை பால்மா 400 கிராம் — 990.00 - 1155.00
குறிப்பிட்ட இந்த விலை வரம்புகளை விடவும் அதிக விலைகளுக்கு எவரேனும் வர்த்தகர்கள் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்தால், அவர்களுக்கு எதிராக 19a என்ற அவசர நுகர்வோர் விபர இலக்கத்தின் மூலம் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
(22/05/2026. #பர்ஹானா_பதுறுதீன்)
கே ஆர் டிவி நெட்வொர்க்
KR TV லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
පාරිභෝගික කටයුතු පිළිබඳ අධිකාරිය අත්යවශ්ය ආහාර ද්රව්ය කිහිපයක ඇස්තමේන්තුගත සිල්ලර මිල පරාසයන් ප්රකාශයට පත් කරයි
දේශීය වෙළෙඳපොළේ පාරිභෝගිකයන් සුරක්ෂිත කිරීම උදෙසා, තෝරාගත් අත්යවශ්ය ආහාර ද්රව්ය කිහිපයක ඇස්තමේන්තුගත සිල්ලර මිල පරාසයන් පාරිභෝගික කටයුතු පිළිබඳ අධිකාරිය (CAA) විසින් නිල වශයෙන් ප්රකාශයට පත් කර ඇත. සෑම සතියකම මෙම ඇස්තමේන්තුගත වෙළෙඳපොළ මිල පරාසයන් පාරිභෝගික අධිකාරිය විසින් මාධ්ය වෙත නිකුත් කරනු ලබන අතර, ඒ අනුව 2026 මැයි 18 වැනිදා සිට මැයි 24 වැනිදා දක්වා මෙම සතියට අදාළ ඇස්තමේන්තුගත සිල්ලර මිල පරාසයන් (Estimated Retail Price Range) පහත පරිදි වේ.
තිරිඟු පිටි (කිලෝග්රෑම් 1ක්) — 153.00 - 172.00
සුදු සීනි (කිලෝග්රෑම් 1ක්) — 195.00 - 235.00
පරිප්පු (කිලෝග්රෑම් 1ක්) — 225.00 - 249.00
අර්තාපල් (ඉන්දියානු / කිලෝග්රෑම් 1ක්) — 160.00 - 228.00
අර්තාපල් (පකිස්ථානු / කිලෝග්රෑම් 1ක්) — 160.00 - 201.00
ලොකු ළූණු (ඉන්දියානු / කිලෝග්රෑම් 1ක්) — 175.00 – 218.00
ලොකු ළූණු (පකිස්ථානු / කිලෝග්රෑම් 1ක්) — 112.00 - 160.00
රතු ළූණු (ආනයනික / කිලෝග්රෑම් 1ක්) — 280.00 - 320.00
හාල්මැස්සන් (තායිලන්ත / කිලෝග්රෑම් 1ක්) — 1100.00 - 1156.00
හාල්මැස්සන් (වෙනත් / කිලෝග්රෑම් 1ක්) — 1080.00 - 1309.00
වියළි මිරිස් (කිලෝග්රෑම් 1ක්) — 900.00 - 1087.00
බිත්තර (සුදු) 1ක් — 30.00 - 35.00
බිත්තර (රතු) 1ක් — 32.00 - 37.00
සැමන් ටින් (දේශීය මැකරල්) ග්රෑම් 425 — 380.00 - 480.00
සැමන් ටින් (දේශීය ලින්නා ජැක් මැකරල්) ග්රෑම් 425 — 460.00 - 560.00
දේශීය කැකුළු සහල් (සුදු / කිලෝග්රෑම් 1ක්) — 180.00 - 220.00
දේශීය කැකුළු සහල් (රතු / කිලෝග්රෑම් 1ක්) — 168.00 - 220.00
දේශීය නාඩු සහල් (සුදු / කිලෝග්රෑම් 1ක්) — 190.00 - 230.00
බ්රොයිලර් කුකුළු මස් (සම සහිත සම්පූර්ණ කුකුළා / කිලෝග්රෑම් 1ක්) — 1000.00 - 1250.00
සම්පූර්ණ යොදවුම් කිරිපිටි ග්රෑම් 400 — 990.00 - 1155.00
මෙම මිල ගණන් ඉක්මවා යමින් කිසියම් වෙළෙඳ ප්රජාවක් අත්යවශ්ය ද්රව්ය අලෙවි කරන්නේ නම්, ඔවුන්ට එරෙහිව 19a පාරිභෝගික හදිසි ඇමතුම් අංකය ඔස්සේ පැමිණිලි ඉදිරිපත් කළ හැකි බව පාරිභෝගික කටයුතු පිළිබඳ අධිකාරිය වැඩිදුරටත් දන්වා සිටී.
(22/05/2026. #අන්කර් පර්හානා බදුර්දීන්)
කේ ආර් ටී වී නෙට්වොර්ක්
KR TV ලංකන් වොයිස්
දේශීය පුවත්
Consumer Affairs Authority Releases Estimated Retail Price Ranges for Essential Food Commodities
The Consumer Affairs Authority (CAA) of Sri Lanka has formally announced the estimated retail price ranges for selected essential food commodities to safeguard consumer interests in the open market. These indicative price brackets are systemically updated and released to the press on a weekly basis, and the estimated retail price parameters for the current week (effective from May 18 to May 24, 2026) are listed below.
Wheat Flour (1kg) — 153.00 - 172.00
White Sugar (1kg) — 195.00 - 235.00
Dhal (1kg) — 225.00 - 249.00
Potatoes (Indian / 1kg) — 160.00 - 228.00
Potatoes (Pakistan / 1kg) — 160.00 - 201.00
Big Onions (Indian / 1kg) — 175.00 – 218.00
Big Onions (Pakistan / 1kg) — 112.00 - 160.00
Red Onions (Imported / 1kg) — 280.00 - 320.00
Sprats (Thailand / 1kg) — 1100.00 - 1156.00
Sprats (Other / 1kg) — 1080.00 - 1309.00
Dried Chillies (1kg) — 900.00 - 1087.00
Egg (White) 1 unit — 30.00 - 35.00
Egg (Red) 1 unit — 32.00 - 37.00
Canned Fish (Local Mackerel) 425g — 380.00 - 480.00
Canned Fish (Local Linna Jack Mackerel) 425g — 460.00 - 560.00
Local Raw Rice (White / 1kg) — 180.00 - 220.00
Local Raw Rice (Red / 1kg) — 168.00 - 220.00
Local Nadu Rice (White / 1kg) — 190.00 - 230.00
Broiler Chicken (Whole with Skin / 1kg) — 1000.00 - 1250.00
Full Cream Milk Powder 400g — 990.00 - 1155.00
The Consumer Affairs Authority explicitly notified the general public that any merchant or commercial outlet violating these parameters or overcharging consumers can be reported instantly for statutory action via the CAA national consumer hotline at 19a.
(22/05/2026. #Reporter Farhana Badurdeen)
KR TV Network
KR TV Lankan Voice
Local News
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 22, 2026
Rating:

கருத்துகள் இல்லை: