Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளது.



இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளது.

புதிய விலைகள் பின்வருமாறு….

ஒடோ டீசல் : 55 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது, புதிய விலை 176 ரூபாவாகும்.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் : 77 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 254 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் : 75 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 283 ரூபாவாகும்.

சூப்பர் டீசல் : 95 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூபா 254 ரூபாவாகும்.

பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 12, 2022 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.