ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் சஜித் பிரேமதாசவினால் வழங்கி வைக்கப்பட்டன.....
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 251 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், குருநாகல், மாவத்தகம, பரகஹதெனிய தேசிய பாடசாலை வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூன் 22 ஆம் திகதி இடம் பெற்றது.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் வழங்கி வைக்கப்பட்டன.இதன் போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் சஜித் பிரேமதாசவினால் வழங்கி வைக்கப்பட்டன.....
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 25, 2024
Rating:

கருத்துகள் இல்லை: