தேசிய ரீதியில் சாதனை படைத்து காத்தான்குடிக்கு பெருமை தேடித்தந்த அயான்.
எம்.எஸ்.எம்.சஜீ)
காத்தான்குடி மட்/மீரா பாலிகா தேசிய பாடசாலை தரம் 1யில் கல்வி பயிலும் மாணவனாகிய மொஹம்மட் சஹ்ரான் அயான் அஹமட் காத்தான்குடியில் இயங்கி வரும் Sun Rise Academyயின் ஊடாக The American Federation Of Festival Srilanka-2025வினால் Colomboயில் நடாத்தப்பட்ட Public Speach Competition இல் Platinum Medal🥈 உடன் all island public speaking Finalist க்கு தெரிவு செய்யப்பட்டு,
All island champion ட்ரோபியை ஐ வென்றுள்ளார்.
தேசிய ரீதியில் சாதனை படைத்து காத்தான்குடிக்கு பெருமை தேடித்தந்த அயான்.
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 14, 2025
Rating:

கருத்துகள் இல்லை: