மாவட்ட மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு சேவைகள்
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையானது நாடு முழுவதும் மாவட்ட மற்றும் பிரதேசங்களில் காணப்படுகிறது .
மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் (DCPO),
மாவட்ட உளவியல் சமூக அதிகாரிகள் (DPSO)
ஒவ்வொரு மாவட்ட செயலகங்களிலும் மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள்(Div.CPO)
ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைமை அலுவலகத்தின் மேற்பார்வையுடன் ஒதுக்கப்பட்ட கடமைகளைச் செய்கிறார்கள்.
மாவட்ட மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு சேவைகள்
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 12, 2025
Rating:

கருத்துகள் இல்லை: