KCSA இன் 6வது ஒன்று கூடல் றியாத் நகரில் இடம் பெற்றது. நிகழ்வின் விஷேட விருந்தினர்களாக அமீர் அஜ்வத், அனஸ் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
KCSA இன் 6வது ஒன்று கூடல் கடந்த வெள்ளிக் கிழமை 10-10-2025 அன்று றியாத் நகரில் இடம்பெற்றது.
100 உறுப்பினர்களுக்கும் அதிகமானவர்களின் பங்குபற்றுதல்களுடன் இடம்பெற்ற இவ் ஒன்று கூடல் நிகழ்வின் விஷேட விருந்தினர்களாக சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் His Excellency O.L. Ameer Ajwad அவர்களும், Minister / Head of Chancery Embassy of Sri Lanka, Mr. Mohamed Anas, அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இவ் ஒன்று கூடலின் விசேட நிகழ்வாக அடுத்த ஆண்டிற்கான (2025 / 2026) புதிய நிர்வாகத் தேர்வு இடம்பெற்றது.
KCSA இன் 6வது ஒன்று கூடல் றியாத் நகரில் இடம் பெற்றது. நிகழ்வின் விஷேட விருந்தினர்களாக அமீர் அஜ்வத், அனஸ் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 12, 2025
Rating:

கருத்துகள் இல்லை: