கல்வி என்பது கூட்டாக அறிவைப் பகிர்ந்துகொள்ளும் செயன்முறையாகும்.
கல்வி என்பது கூட்டாக அறிவைப் பகிர்ந்து கொள்ளும் செயன் முறையாகும்.
மக்களை அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஒன்றிணைக்கும் சக்தி கல்விக்கு உண்டு.
எமது கல்வி முறை தற்போதுள்ள போட்டித் தன்மையிலிருந்து விடுபட்டு, ஒத்துழைப்பு மற்றும் பொறுப்புடனான பகிர்வுக்கான இடமாக மாற்றப்பட வேண்டும்.
கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் நவம்பர் 18.ஆம் திகதி நடைபெற்ற பசுமை மாற்றத்தில் கல்வியின் பங்கு குறித்த Erasmus+ மத்திய கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்றிய போது.
கல்வி என்பது கூட்டாக அறிவைப் பகிர்ந்துகொள்ளும் செயன்முறையாகும்.
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 19, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 19, 2025
Rating:












கருத்துகள் இல்லை: