Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அமைச்சரவை மறுசீரமைப்பு நடக்காது! பிரதமர் பதவியில் ஹரிணி தொடர்வார்!



அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வெளிவரவுள்ளதாக வெளியாகும் தகவலை அரசாங்கம் அடியோடு நிராகரித்துள்ளது.

மேற்படி தகவலில் எவ்வித உண்மையும் இல்லை – என்று
அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ கல்வி அமைச்சு பதவியில் மாற்றம் வராது. பிரதமர் பதவியிலும் ஹரிணியே தொடர்வார். அமைச்சரவை மறுசீரமைப்பு கதையெல்லாம் கட்டுக்கதை ஆகும்.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

அமைச்சரவை மறுசீரமைப்பு நடக்காது! பிரதமர் பதவியில் ஹரிணி தொடர்வார்! Reviewed by www.lankanvoice.lk on ஜனவரி 15, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.