ஓட்டமாவடி 01 வடக்கு B/2 பிரதேச இளைஞர் யுவதிக்களுக்கான அறிவித்தல்.
தொழில் கல்வியால் உலகை வெல்லவும், இலங்கையை வலுப்படுத்தவும் 18 வயது தொடக்கம் 25 வயதுக்குட்ட இளைஞர் யுவதிததளின் தகவல்கள் திரட்டப்படுகின்றது.
"Door to Door" Skill Campaign
-கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு-
பிரதேசம்:- ஓட்டமாவடி 01 வடக்கு B/2
தகவல் கொடுக்கும் இடம்:- பழைய பிரதேச செயலக காரியாலயத்தில் உள்ள EDO வின் அலுவலகம்.
நேரம்:- காலை 9.00 மணி சனிக்கிழமை( 21-11-2026)
தகவல்:-
MBA.இர்ஷாட்(076-7243309)
Mr.Noordeen EDO (076 -0124867)
குறிப்பு:- தகவல்களை
கொடுக்க தவறியவர்களுக்கு மட்டுமே இவ்வறித்தல்.
ஓட்டமாவடி 01 வடக்கு B/2 பிரதேச இளைஞர் யுவதிக்களுக்கான அறிவித்தல்.
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 18, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 18, 2026
Rating:

கருத்துகள் இல்லை: